FLASH NEWS
சாலையோர மரங்களை காக்க களமிறங்கிய வீ தி லீடர்ஸ்! மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பரத் தட்டிகள் அகற்றம் — ஈரோட்டில் இயற்கைப் பாதுகாப்புப் பணி தொடக்கம். தேசியக் கொடியுடன் 15.5 கி.மீ. தொடர் ஓட்டம் I-Fit Club சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஈரோடு மாவட்டத்தில் கிரைம் கண்ட்ரோல் சமிதி சார்பில் 80 வது சுதந்திர தினம் கொண்டாட்டம். ஈரோடு மாநகராட்சி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU" - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் இலட்சிய ஜனநாயக கட்சியின் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் -கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம்

Posted on March 08, 2026 by Gopal
அரசியல்
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி , 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக 'புரட்சித் தமிழரின் எழுச்சிப்பயணம்' என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 74-ஆம் நாளான இன்று (08.03.2026), 192-வது சட்டமன்ற தொகுதியாக, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, தாய்நகர் எதிரில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts