FLASH NEWS
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு சேலம் சங்ககிரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக இரவு நேரத்தில் உலா வந்த ஆண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகன மோதி பலி திங்கட்கிழமை (11.05.2026) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் V.சசிமோகன் ஈரோட்டில் நேரில் ஆய்வு

Posted on November 19, 2025 by Admin User
அரசியல்
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் V.சசிமோகன் ஈரோட்டில் நேரில் ஆய்வு
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் V.சசிமோகன் (18.11.2025) அன்று ஈரோடு மாவட்டம், நகர உட்கோட்ட அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதா உடன் இருந்தார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts