FLASH NEWS
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோட்டில் நேரில் ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் V.P.R.இளம்பரிதி தகவல் பெறும் உரிமை சட்டம் -2005, இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார்கள் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -- ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு

Posted on November 22, 2025 by Admin User
அரசியல்
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி (21.11.2025) அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 உதவி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!