FLASH NEWS
சாலையோர மரங்களை காக்க களமிறங்கிய வீ தி லீடர்ஸ்! மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பரத் தட்டிகள் அகற்றம் — ஈரோட்டில் இயற்கைப் பாதுகாப்புப் பணி தொடக்கம். தேசியக் கொடியுடன் 15.5 கி.மீ. தொடர் ஓட்டம் I-Fit Club சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஈரோடு மாவட்டத்தில் கிரைம் கண்ட்ரோல் சமிதி சார்பில் 80 வது சுதந்திர தினம் கொண்டாட்டம். ஈரோடு மாநகராட்சி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU" - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் இலட்சிய ஜனநாயக கட்சியின் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் -கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Posted on November 22, 2025 by Admin User
அரசியல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts