FLASH NEWS
சாலையோர மரங்களை காக்க களமிறங்கிய வீ தி லீடர்ஸ்! மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பரத் தட்டிகள் அகற்றம் — ஈரோட்டில் இயற்கைப் பாதுகாப்புப் பணி தொடக்கம். தேசியக் கொடியுடன் 15.5 கி.மீ. தொடர் ஓட்டம் I-Fit Club சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஈரோடு மாவட்டத்தில் கிரைம் கண்ட்ரோல் சமிதி சார்பில் 80 வது சுதந்திர தினம் கொண்டாட்டம். ஈரோடு மாநகராட்சி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU" - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் இலட்சிய ஜனநாயக கட்சியின் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் -கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை

ஈரோடு மாநகராட்சியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம்.

Posted on December 31, 2025 by Gopal
அரசியல்
ஈரோடு மாநகராட்சியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம்.
ஈரோடு மாநகராட்சியில் இன்று (31.12.2025)நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திற்கு பின், 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை மேயர் வே.செல்வராஜ் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சி கூட்ட அரங்கில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் கு.தனலட்சுமி , மாநகரப் பொறியாளர் கோ.முருகேசன் , மாநகர நல அலுவலர் மரு.ம.கார்த்திகேயன் , மண்டல குழு தலைவர் ப.க.பழனிசாமி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts