FLASH NEWS
சாலையோர மரங்களை காக்க களமிறங்கிய வீ தி லீடர்ஸ்! மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பரத் தட்டிகள் அகற்றம் — ஈரோட்டில் இயற்கைப் பாதுகாப்புப் பணி தொடக்கம். தேசியக் கொடியுடன் 15.5 கி.மீ. தொடர் ஓட்டம் I-Fit Club சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஈரோடு மாவட்டத்தில் கிரைம் கண்ட்ரோல் சமிதி சார்பில் 80 வது சுதந்திர தினம் கொண்டாட்டம். ஈரோடு மாநகராட்சி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU" - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் இலட்சிய ஜனநாயக கட்சியின் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் -கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு

Posted on November 22, 2025 by Gopal
அரசியல்
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு
தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (22.11.2025) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts